சப்தம் வேறு சொல்

சப்தம் வேறு பெயர்கள்

நாட்டிய உருப்படிகளின் வரிசையில் மூன்றாவதாக வரும் உருப்படி சப்தமாகும். முதன் முதலில் அபிநயத்தை அறிமுகப்படுத்தும் உருப்படியும் இதுவாகும்.

இது சிவபெருமான், கண்ணன், முருகப்பெருமான், ஸ்ரீராமன் மேல் பாடப்பட்டவையாகும்.

சப்தம் என்ற சொல்லுக்கு சிறப்புப் பொருள் உண்டு. அதாவது தெய்வத்தினை புகழ்ந்து பாடுதல் எனப்பொருள்படும்.

சப்தம் வேறு சொல்

  • ஒலி
  • இரைச்சல்
  • ஓசை
  • சத்தம்
You May Also Like:
மாலை வேறு பெயர்கள்
மகன் வேறு சொல்