க வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

க என்ற எழுத்தில் ஆண் குழந்தை பெயர்கள்

இந்த பதிவில் க வரிசை ஆண் குழந்தை பெயர்கள் தொகுப்பை காணலாம்.

இதில் க வரிசையில் தொடங்கும் ஆண் குழந்தைகளுக்கான சிறந்த தமிழ் பெயர்கள், நவீன மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளடங்கியுள்ளன.

  • ஆண் குழந்தை நவீன பெயர்கள்
  • வடமொழி ஆண் குழந்தை பெயர்கள்
  • ஆண் குழந்தை பெயர்கள்
ரோகிணி நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

க வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

பெயர்Name
கதிரவன்Kathiravan
கதிரேசன் Kathiresan
கதிரொளி Kathiroli
கலையரசன் Kalaiyarasan
கலைவண்ணன் Kalaivannan
கனியன் Kaniyan
கமலன் Kamalan
கனகராஜ் Kanakaraj
கனிமொழியன் Kanimoliyan
கனகநாதன் Kanakanathan
கருணேஷ் Karunesh
கணேஷ் Kanesh
கரிராஜ் Kariraj
கர்ணன் Karnan
கவிதாசன் Kavithasan
கம்பன் Kampan
கலைவேந்தன் Kalaiventhan
கலாநிதி Kalanithi
கல்யாண் Kalyaan
கமல் Kamal
கருணாகரன் Karunakaran
கலைப்பிரியன் Kalaipriyan
கவியரசன் Kaviyarasan
கண்ணன் Kannan
கரிகாலன் Karikalan
கதிர்வேலவன் Kathirvelan
கலைமாறன் Kalaimaran
கலைவாணன் Kalaivanan
கண்ணதாசன் Kannathasan
கபில்ராஜ் Kapilraj
கபிலன் Kapilan
கவிராஜ் Kaviraj
கதிர் Kathir
கதிர்வேல் Kathirvel
கலைச்செல்வன் Kalaiselvan
கவின் Kavin
கதிர்செல்வன் Kathirselvan
கனியண்பூங்குன்றன் Kaniyanpoonkunran
கண்ணாயிரம் Kannayiram
கதிரழகன் Kathiralakan
கதிர்நிலவன் Kathirnilavan
கவிவர்ணன் Kavivarnan
கரிகால்சோழன் Karikaalsolan
கருமுகில் Karumukil
கலைவளவன் Kalaivalavan
கவிநிலவன் Kavinilavan
கவிமன்னன் Kavimannan
கவிமுகிலன் Kavimukilan
கவியமுதன் Kaviyamuthan
கவியழகன் Kaviyalakan
கவிவாணன் Kavivaanan
கலையமுதன் Kalaiyamuthan
கபிலர் Kapilar
கஜேந்திரன் Kajenthiran
கஜமுகன்Kajamugan
கஜமோகன் Kajamokan
கஜன் Kajan
கஜந்தன் Kajanthan
கஜீபன் Kajeepan
கதீபன் Katheepan
கசிந்தன் Kasinthan
கலைநேசன் Kalainesan
கமலேசன் Kamalesan
கனிஷ்டன் Kanishdan
கணீந்திரன் Kaneenthiran
கவிதரன் Kavitharan
கவினயன் Kavinayan
கபிலேஷ் Kapilesh
கவியன் Kaviyan
கவினேஷ் Kavinesh
கவின்ராஜ் Kavinraaj
கவிபிரகாஷ் Kaviprakash
கமலகண்ணன் Kamalakannan
கார்த்தி Karthi
கார்த்திக் Karthik
கபில் Kapil
கருணாஸ்Karunas
கரண் Karan
You May Also Like :

உத்திரட்டாதி நட்சத்திரம் பெண் குழந்தை பெயர்கள்

திருவோணம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்