கிராம உதவியாளர் பணி 2022 | வருவாய் துறை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

கிராம உதவியாளர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் தேனி மாவட்டம், தேனி வட்டத்தில் காலியாக உள்ள 06 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

இந்த வேலைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கிராம உதவியாளர் பணி 2022 | வருவாய் துறை வேலைவாய்ப்பு

நிறுவன பெயர்:

தேனீ வருவாய் துறை

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

வேலை வாய்ப்பு வகை:

வழக்கமான அடிப்படை

மொத்த காலியிடங்கள்:

06 காலியிடங்கள்

பணி விபரங்கள்:

கிராம உதவியாளர் பணி

பணியிடம்:

தேனீ

சம்பளம்:

ரூ. 11,100 – 35,100

கல்வி தகுதி:

குறைந்த பட்சம் 5ம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

21 – 37 (அரசாங்க விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் மற்றும் மாற்றங்கள் உண்டு)

தேர்வு முறை:

இனச்சுழற்சி முறையின் அடிப்படையில் நேரடி நியமனம்

தேர்வு நடைபெறும் திகதி:

தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பின்னர் அஞ்சல் மூலம் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி:

10.05.2022 மாலை 05:45 மணிக்கு முன்.

மேலும் விபரங்களுக்கு:

Official Website: Click Here

Official Notification: Click Here

Application Form: Click Here

மேலதிக தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.