கட்டில் வேறு பெயர்கள்

கட்டில் வேறு சொல்

கட்டில் வேறு பெயர்கள்

பூமியில் காணப்படும் அனைத்து உயிரினத்திற்கும் பொதுவாக காணப்படும் இயல்பே உறக்கம். உறக்கமே ஒரு நாள் முடிந்து அடுத்த நாள் ஆரம்பிக்கும் போது உற்சாகத்தை தரக்கூடியது.

வசதியாக உறங்க பயன்படுத்தப்படும் ஒரு பொருளே கட்டில் ஆகும். இந்த கட்டிலை மானிடர்கள் சொகுசாக உறங்குவதற்கு பயன்படுத்துகின்றனர். மேலும் சொகுசாக அமைய கட்டிலின் மேல் மெத்தை இட்டு அதன் மேல் வசதியாக உறக்கம் கொள்கின்றனர்.

இவ்வாறான கட்டில்கள் மரம், இரும்பு போன்றவற்றால் செய்யப்படுகின்றன. கட்டில் செய்வதற்கு பெரும்பாலும் தேக்கு, வேங்கை, வேம்பு போன்ற மரங்களும் சில சமயங்களில் மூங்கில்களும் பயன்படுத்தப்படுகின்றன.

கட்டில் வேறு பெயர்கள்

  • மஞ்சம்
  • படுக்கை
  • அரியனை

Read more: அருகம்புல் பயன்கள்

அக்குள் கருமை நீங்க