கடவுள் வேறு பெயர்கள்

Kadavul Veru Peyargal In Tamil

கடவுள் என்பவர் அண்டத்தை காப்பவர் என்றும் அவர் எல்லா சக்திகளையும் ஒருங்கே பெற்றவர் என்றும் இறப்பு, பிறப்பு, இரவு, பகல், இன்பம், துன்பம் போன்ற உலக வாழ்வில் தொடர்புடைய அனைத்தையும் கடந்து நிற்கும் ஏகாந்த நிலை என்றும், கடவுள் இருப்பதை நம்புபவர்கள் கருதுகின்றனர்.

உலகம் முழுவதிலும் பரந்திருக்கின்ற பல்வேறு மதங்களைச் சார்ந்தவர்கள் கடவுள் பற்றிப் பல விதமான கருத்துக்களைக் கொண்டவர்களாக இருக்கின்றனர். சில மதங்கள் கடவுள் ஒருவரே என்று நம்புகின்றன.

வேறு சில மதங்களைச் சேர்ந்தவர்கள் பல கடவுள்களை வணங்குகின்றனர். கடவுள் எல்லாவற்றையும் கடந்த பொருள். அது ஒரு நிலைத்தன்மை. எல்லா உலகத்தையும் உயிர்களையும் உள் நின்று செலுத்துவது என்றும் சொல்லலாம்.

கடவுள் வேறு பெயர்கள்

  • இறைவன்
  • ஆண்டவன்
  • தெய்வம்
  • பகவன்
  • பகவான்
  • பரம்
  • பூரணம்
  • அநாதி
  • ஆதி
  • குரு
  • முனிவன்
  • தேவன்
You May Also Like :
மண்டை ஓடு வேறு பெயர்கள்
அமாவாசை என்றால் என்ன