பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதி கடலூர் மாவட்ட வேலைவாய்ப்புகள் காணப்படுகின்றன.
இந்த வேலைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2022
நிறுவன பெயர்:
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல கல்வி விடுதி
வேலை பிரிவு:
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
வேலை வாய்ப்பு வகை:
பகுதி நேர வேலைவாய்ப்பு
மொத்த காலியிடங்கள்:
ஆண்கள்: 12
பெண்கள்: 07
மொத்த காலியிடம்: 19
பணி விபரங்கள்:
பகுதிநேர தூய்மை பணியாளர்
பணியிடம்:
கடலூர் மாவட்டம்
சம்பளம்:
மாதாந்தம் ரூ.3000
கல்வி தகுதி:
தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
SC/ST – 18 முதல் 35 வரை
BC, BCM, MBC & DNC – 18 முதல் 32 வரை
இதர பிரிவினர் 18 முதல் 30 வரை
(அரசாங்க விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு)
தேர்வு முறை:
நேரடி நேர்காணல் மூலம் தேர்வு நடைபெறும்.
தேர்வு நடைபெறும் திகதி:
நேர்காணல் குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள தகுதி உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் விண்ணப்ப படிவங்களை தயார் செய்து புகைப்படங்களையும் இணைத்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 30.05.2022 தேதிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி:
30.05.2022, திங்கள் கிழமை அன்று மாலை 5 மணிக்குள் கிடைக்கும்படி செய்யவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு:
Official Website: Click Here
Official Notification: Click Here
Application Form: Click Here
கடலூர் மாவட்டத்தில் வசிக்கும் தகுதியுடையவர்கள் மேற்கண்ட தகுதியின் அடிப்படையில் பகுதி நேர துப்புரவு பணியாளர் (தொகுப்பூதியம்) பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்யலாம்.