ஓட்டை வேறு சொல்

ஓட்டை வேறு பெயர்கள்

ஓட்டை வேறு சொல்

ஓட்டை என்பது வளி செல்லக்கூடிய ஒரு சிறு இடமே ஓட்டை எனப்படும். இது தமிழ்ப்பயன்பாட்டில் காணப்படும் பேச்சு வழக்குச் சொல்லாகும். இந்த ஓட்டை என்பது பயன்படும் இடத்திற்கு ஏற்ப பல பொருள்களைத் தரும்.

உதாரணமாக பாம்பு ஓட்டையினூடாக அறையின் உள்ளே புகுந்தது என்பதில் ஓட்டை என்பது பெரும்பாலும் தரை, சுவர் போன்ற இடங்களில் அமைந்திருக்கும் இடத்தை குறிக்கும்.

மற்றும் மரப்பொந்தில் உட்கார்ந்து பாம்பு படமெடுத்துக் கொண்டிருந்தது என்பதில் பொந்து என்பதும் ஓட்டையையே குறிக்கின்றது. இதில் மரம், சுவர், நிலம் முதலியவற்றில் உள்ள குழிவு அல்லது குடைவு என்ற பொருளில் வருகின்றது.

இவ்வாறு ஓட்டை என்பது பயன்படுத்தப்படும் இடத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றது. இந்த ஓட்டை என்ற சொல்லுக்கு வேறு சொற்களும் காணப்படுகின்றன.

ஓட்டை வேறு சொல்

  1. துளை
  2. துவாரம்
  3. பொந்து
  4. குழி
  5. குடைவு

Read more: கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்

பற்களில் மஞ்சள் கறை நீங்க