ஏ ஆண் குழந்தை பெயர்கள்

E Boy Baby Names In Tamil

இந்த பதிவில் “ஏ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.

  • E Boy Baby Names In Tamil

” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.

உங்கள் குழந்தைகளுக்கு “” வரிசையில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

ஏ ஆண் குழந்தை பெயர்கள்

ஏகன் Ekan
ஏகாந்தன் Ekanthan
ஏகாம்பரம் Ekamparam
ஏழிசைக்குமரன் Ezhisaikumaran
ஏழிசைச்செல்வன் Ezhisaiselvan
ஏழிசைச்சோழன் Ezhisaisozhan
ஏழிசைநாயகன் Ezhisainayakan
ஏழிசைநிலவன் Ezhisainilavan
ஏழிசைமாறன் Ezhisaimaran
ஏழிசைமதி Ezhisaimathi
ஏழிசையரசன் Ezhisaiyarasan
ஏழிசையன்பன் Ezhisaiyanpan
ஏழிசைவேந்தன் Ezhisaiventhan
ஏகம்பன் Ekampan
ஏழிசையன் Ezhisaiyan

ஏ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

ஏழுமலையான் Ezhumalaiyan
ஏக்நாத் Eknath
ஏர்க்கீரன் Erkeeran
ஏழுமலைEzhumalai
ஏகநாதன் Ekanathan
ஏகராஜ் Ekaraj
ஏகராஜா Ekaraja
ஏகானன் Ekanan
எரூரன் Erooran
எறகன் Erakan
ஏர்மைந்தன் Ermainthan
ஏர்மருதன் Ermaruthan
ஏகநாதன் Ekanathan

You May Also Like :

ஊ ஆண் குழந்தை பெயர்கள்

உ ஆண் குழந்தை பெயர்கள்