உடன்பாடு வேறு சொல்

உடன்பாடு வேறு பெயர்கள்

உடன்பாடு வேறு சொல்

உடன்பாடு என்பது ஒன்றைச் செய்வதற்கு ஒருவருவர் சம்மதித்தல் அல்லது ஒப்புக்கொள்ளுதல் உடன்பாடு எனப்படும்.

உடன்பாடு என்பது சமூக கூட்டத்தின் மத்தியில் ஒரு முடிவை எடுக்கும் போது அங்கு அனைவரிடமும் சம்மதம் கேட்கப்படும் அந்நேரம் அவர்கள் ஒப்புக் கொண்டால் அம்முடிவு அமுல்படுத்தப்படும் அவர்கள் ஒப்புக்கொள்ளவில்லை எனின் அம்முடிவு ஏற்றுக்கொள்ளப்படாது.

அதே போல் அரசியலிலும் உடன்பாடு என்ற சொல் பயன்பாட்டில் உள்ளது. அதாவது நாடுகளுக்கிடையே ஒப்பந்தங்கள் செய்யும் போது அதற்கு நாடுகள் உடன்பட வேண்டும். இவ்வாறு உடன்பாடு என்ற சொல் சமூகத்தில் பயன்பாட்டில் உள்ளது.

உடன்பாடு வேறு சொல்

  1. இசைவு
  2. ஒப்பந்தம்
  3. அங்கீகாரம்
  4. பொருத்தம்
  5. சம்மதம்
  6. ஒப்புதல்
  7. புணர்ச்சி
  8. இணக்கம்
  9. அனுமதி

Read more: அக்னி நட்சத்திரத்தில் செய்ய கூடாதவை

உடல் நலம் என்றால் என்ன