இந்த இந்திய தபால் துறை வேலைவாய்ப்பில் மொத்தமாக 38,926 காலியிடங்கள் காணப்படுகின்றன. இவற்றில் தமிழ்நாட்டில் 4310 காலியிடங்கள் காணப்படுகின்றன.
இந்த வேலைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
Table of Contents
இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு
நிறுவன பெயர்:
இந்திய தபால் துறை
வேலை பிரிவு:
மத்திய அரசு வேலைவாய்ப்பு
மொத்த காலியிடங்கள்:
38,926 (தமிழ்நாட்டில் 4310 காலியிடங்கள்)
பணி விபரங்கள்:
BPM / ABPM / DakSevaks
பணியிடம்:
தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும்.
சம்பளம்:
குறைந்த பட்சம் ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.12,000 வரை.
கல்வி தகுதி:
10ம் வகுப்பு தேர்ச்சி
வயது வரம்பு:
18 – 40 (அரசாங்க விதிகளின் படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு)
தேர்வு முறை:
Merit List மூலம் தேர்வு முறையானது நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதளத்தின் ஊடாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி:
05.06.2022
மேலும் விபரங்களுக்கு:
Official Website: Click Here
Official Notification: Click Here