அரக்கன் வேறு பெயர்கள்

அரக்கன் வேறு பெயர்

இந்தியக் கதைகளில் வரும் கற்பனை இனத்தவரே அரக்கர் ஆவார். அரக்கர் என்றால் இரக்கம் போன்ற மென்மையான உணர்வுகள் அற்ற கொடியவன் அரக்கன் ஆவான்.

இவ்வாறான அரக்கர்கள் இந்து மற்றும் புத்த சமய இலக்கியங்களில் காசிவ முனிவருக்கும் தட்ச பிரஜாபதியின் மகள் திதி தேவிக்கும் பிறந்தவர்களே ஆவார்கள்.

தேவர்களின் எதிரியும் தீய சக்தியினராகவும் மனித மாமிசம் உண்பவராகவும் காணப்பட்டனர். அவ்வகையில் அரக்கர்கள் பலர் ஆரம்ப காலங்களில் வாழ்ந்தனர் என்பதை இலக்கியங்கள் சான்று கூறுகின்றன.

இதன்படி இலங்கை மன்னனான இராவணன் அரக்கனாகவே காணப்பட்டான் என இராமாயணம் என்ற இதிகாசம் கூறுகின்றது என்றாலும் பலராலும் இது ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை..

மேலும் இதிகாச காலத்தில் சுபாகு, மாரீசன், இடும்பன், விபீடனன் போன்ற அரசர்கள் காணப்பட்டனர். இவ்வாறானா அரக்கர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றனர்.

அரக்கன் வேறு பெயர்கள்

  • ராட்சகர்
  • அரக்கர்
  • இராக்கதன்
  • நிருத்தம்
  • நிசிசரன்
  • இராஜஸன்
  • அசுரர்
  • அசுரன்

போன்ற பெயர்கள் அரக்கர்களுக்கு சூட்டப்படுகின்றது.

Read more: துத்தி இலையின் பயன்கள்

உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்