அயல்நாடு வேறு சொல்

அயல்நாடு வேறு பெயர்கள்

அயல்நாடு என்பது தாய்நாடு அல்லது சொந்தநாடு தவிர்ந்த ஏனைய நாடுகள் அயல்நாடுகளாகும். அயல்நாடுகளுக்கு சென்று அந்தந்த நாடுகளின் அரசாங்கத்தின் அனுமதி இல்லாமல் அந்தந்த நாடுகளின் குடியுரிமை இல்லாது நிரந்தரமாக குடியிருந்து வாழ முடியாது.

அயல்நாடுகளினால் பல நன்மைகள் உள்ளன. பல அயல்நாட்டு சுற்றுலா பயணிகள் ஒவ்வொரு நாளும் வருகை தருவதனால் அந்நிய செலவாணி கிடைக்கின்றது, உள்நாட்டில் வேலை இல்லாதவர்கள் வெளிநாடுகளில் வேலை செய்யக்கூடிய வாய்ப்பு, மேல் படிப்பு மற்றும் மேலதிக மருத்துவ வசதிகளுக்காகச் செல்லல், பிறமொழிகளை கற்றல் போன்றனவாகும்.

அத்துடன் பல தீமைகளும் உள்ளன. அவற்றுள் கலாச்சாரம் சீர்கெடுதல், நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் போன்றனவாகும்.

அயல்நாடு வேறு சொல்

  • வெளிநாடு
  • அண்டைய நாடு
  • அந்நியநாடு
  • பக்கத்துநாடு
  • மேல்நாடு
  • அக்கரைச்சீமை
  • விதேசம்

Read More: பீடை என்றால் என்ன

நாட்டினம் என்றால் என்ன