தமிழர் பயன்பாட்டில் காணப்படும் சொற்களில் அதிஷ்டம் என்ற சொல்லும் ஒன்றாகும். உதாரணமாக “அவனுடைய அதிஷ்டம் என்னவோ தென்படவில்லை படித்து முடித்த உடனே வேலை கிடைத்துவிட்டது”. இங்கு அதிஷ்டம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அதிஷ்டம் என்பது எப்படி, எதனால் என்று விளக்க முடியாதபடி திடீரென்று ஒருவருக்கு வாய்க்கும் நன்மை அதிஷ்டம் எனலாம்.
உதாரணத்தின் படி நோக்கின் அவனுக்கு வேலை படித்த உடன் கிடைக்கும் என எதிர்பார்த்து படிக்கவில்லை ஆனால் அவன் எதிர்பாரமலேயே வேலை கிடைத்து விட்டது இதுவே அதிஷ்டம் எனப்படும்.
இந்த அதிஷ்டமானது சில சமயம் ஒருவரின் வாழ்வையே மாற்றும் வல்லமை கொண்டது. இவ்வாறான் அதிஷ்டம் என்ற பெயருக்கு வேறு பெயர்களும் காணப்படுகின்றன.
அதிர்ஷ்டம் வேறு சொல்
- யோகம்
- சௌபாக்கியம்
- பாக்கியம்
- ஆகூழ்
- அதிருஷ்டம்
- ஐசுவரியம்
இவ்வாறான பெயர்கள் அதிஷ்டம் என்ற பெயருக்கு வழங்கப்படுவதை இதன் மூலம் அறியலாம்.
Read more: படபடப்பு குறைய வழிகள்