தோள் வேறு பெயர்கள்

தோள் வேறு சொல்

தோள் என்னும் சொல் சங்க காலம் தொட்டு இன்று வரையிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பல சொற்களுள் ஒன்றாகும்.

தமிழ் இலக்கியங்களில் தோள் என்ற சொல்லின் பயன்பாடு “தோளா முத்தின் தெண் கடல் பொருநன்” மற்றும் “துளையிடாத புதிய முத்துக்கள் விளையும் தெளிந்த கடலையுடைய வீரன்” எனும் சிலவற்றை உதாரணங்களாக குறிப்பிடலாம்.

மேலும் தோள் என்ற சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. கழுத்தின் கீழ், கைகள் உடலில் இணையும் அகலமான மேற்பகுதி ஆகும். “தோள்கொடுக்க” போன்ற மரபு தொடராக தோள் எனும் சொல் பல இடங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தோள் வேறு பெயர்கள்

  • புயம்
  • கை

Read More: பரம்பரை வேறு சொல்

தராசு வேறு பெயர்கள்