ரகசியம் வேறு சொல்

ரகசியம் வேறு பெயர்கள்

ரகசியம் என்பது பல வடிவங்களை பெற்றது. அதாவது ஏதேனும் வேலையை எளிதாக முடிப்பதற்கான சூட்சுமத்தினையும் ரகசியம் எனலாம். தனக்கு மட்டும் தெரிந்த, பிறர் அறியாது காக்கப்படும் செய்தியினையும் ரகசியம் எனலாம்.

மேலும் பிறருக்கு கேட்காத மெல்லிய சத்ததினையும் ரகசியம் எனலாம். அத்தோடு ரகசியம் என்பது ஒருவரை நம்பி கூறுதல் ஆகும். அந்த ரகசியத்தை பரகசியம் ஆக்குவது என்பது நம்பிக்கை துரோகம் ஆகும்.

ரகசியம் பண்டைய காலம் தொடக்கம் இன்று வரை வழக்கத்தில் இருந்து மாறாத ஓர் சொல் ஆகும்.

ரகசியம் வேறு சொல்

  • மறைப்பொருள்
  • குட்டு
  • அந்தரங்கம்
  • சூட்சுமம்
  • கமுக்கம்
  • மர்மம்

Read More: தியாகம் வேறு சொல்

சபை வேறு சொல்