வரலாறு என்ற சொல் கிரேக்கச் சொல்லான ‘இஸ்டோரியா’ (Istoria) என்பதிலிருந்து பெறப்பட்டது. வரலாறு என்பது முன்னர் நடந்த நிகழ்வுகளைக் குறிப்பது.
அதாவது, கடந்த கால நிகழ்ச்சிகளை நினைவு கொள்வதே வரலாறு. நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பதே வரலாறு. இறந்த காலத்தைப் பற்றிய தேடல் வரலாறு எனலாம்.
கடந்தகால நிகழ்வுகளுக்கான காரணங்களையும், விளைவுகளையும் உய்த்துணரவும் அவற்றை உறுதிப்படுத்தவும் வரலாறு பயன்படுகிறது.
வரலாறு வேறு பெயர்கள்
- சரித்திரம்
- கடந்த கால நிகழ்வுகள்
You May Also Like: |
---|
சரித்திரம் வேறு சொல் |
துதி வேறு சொல் |