தமிழில் ஓராயிரம் சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. அவ்வாறான சொற்களில் மீதி என்ற சொல்லும் ஒன்றாகும். மீதி என்பது ஒறு விடயத்தில் எஞ்சி இருப்பதையே மீதி எனப்படும்.
மீதி என்ற சொல்லானது சந்தர்ப்பத்திற்கு ஏற்ப பயன்படும். உணவு மீதி வைக்கும் போது அது ஒரு வகை மீதியாக நோக்கப்படும். பணம் மீதி வைக்கும் போது அம்மீதி சேமிப்பாக எண்ணப்படும்.
வேலைகளில் மீதி வைக்கும் போது அது குறை என்ற பொருளில் அமையும். மீதி என்ற சொல் தமிழில் பயன்படுவதை விட கணக்கில் பயன்படுவதே அதிகம்.
இன்றளவும் மீதி என்ற சொல் கணக்கியலிலேயே அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறான மீதி என்ற சொல்லுக்கு வேறு சொற்களும் காணப்படுகின்றன.
மீதி வேறு சொல்
- மீதம்
- மிச்சம்
- எஞ்சியவை
- மிகுதி
- பகுதி
- பாக்கி
- எச்சம்
- சொச்சம்
Read more: சொடக்கு தக்காளி நன்மைகள்