செய்தி வேறு சொல்

செய்தி வேறு பெயர்கள்

செய்தி வேறு சொல்

தற்காலத்தில் செய்தி என்பது சிறப்பானதாக கருதப்படுகின்றது. செய்தி இன்றி செய்தி தாள்கள் இல்லை. செய்தி இல்லையென்றால் ஒன்றுமே அறியும் அளவுக்கு இல்லை என்ற நிலையில் உலகம் இயங்கும்.

செய்தி என்ற தமிழ்ச்சொல்லை ஆங்கிலத்தில் நியூஸ் (NEWS) என்று குறிக்கிறோம். நியூஸ் என்ற ஆங்கிலச் சொல் நான்கு ஆங்கில எழுத்துகளால் ஆனது.

நான்கு எழுத்துகளும் நான்கு திசைகளைக் குறிக்கின்றன. N என்ற எழுத்து வடக்குத் திசையைக் குறிக்கிறது (North). E என்ற எழுத்து கிழக்குத் திசையைக் குறிக்கிறது (East). W என்ற எழுத்து மேற்குத் திசையைக் குறிக்கிறது (West). S என்ற எழுத்து தெற்குத் திசையைக் குறிக்கிறது (South).

அதாவது நான்கு திசைகளிலிருந்தும் பெறப்படுவது செய்தி என்ற பொருளில் திசைகளைக் குறிக்கும் சொற்களின் முதல் எழுத்துகளைக் கொண்டு நியூஸ் (NEWS) என்ற ஆங்கிலச் சொல் உருவானதாகக் கூறுவார்கள்.

அன்றாட நடப்புக்களை வெளிக்காட்டுவது செய்தி ஆகும். நடைமுறையிலிருந்து, சாதாரணமானவற்றிலிருந்து மாறுபட்ட எதுவும் செய்தியாகும்.

ஒரு சமுதாயத்தில் பெரும்பாலான மக்களைப் பாதிக்கின்ற, அவர்களால் புரிந்து கொள்ளக் கூடிய எந்த ஒரு நிகழ்ச்சியும், கருத்தும் செய்தியாக உருவம் பெறுகின்றன. செய்திகள் வலிமை மிக்கவை எதையும் மாற்றும் திறன் கொண்டவை.

செய்தி வேறு சொல்

  1. தகவல்
  2. தரவு
  3. விஷயம்
  4. விடயம்

Read more: வசந்த பஞ்சமி என்றால் என்ன

மாசி மாதம் சிறப்புகள்