உலக இன்பங்களில் இருந்து விலகி ஆன்மீக ஈடேற்றதின் பக்கம் தன் மனதை செலுத்துபவர்ளை துறவி எனலாம்.
அதாவது இந்து சமயத்தை பொறுத்த வரையில் மனிதனின் வாழ்கையை 4 ஆக பிரித்து பிரம்சரியம், கிரகஸ்தம், வானப்பிரஸ்தம், சந்தியாசம் என்பன அவையாகும். இதில் சந்நியாசம் என்பது துறவு நிலையாகும்.
அத்தோடு கிறிஸ்தவ மதத்தில் துறவற சபையில் சேர்ந்து அச்சபையின் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து கற்பு, ஏழ்மை, கீழ்படிதல் எனும் வார்த்தைபாடுகளை எடுத்துக் கொண்டோரை குறிக்கும். மேலும் இஸ்லாமிய மதத்தில் துறவு நிலைக்கு அனுமதியில்லாத மதமாக காணப்படுகிறது.
துறவி வேறு சொல்
- சந்நியாசி
Read More: சபை வேறு சொல்