திருமாலின் வேறு பெயர்கள்

thirumal veru peyargal in tamil

இந்து சமயப் பிரிவுகளில் ஒன்றான வைணவ சமயத்தின் முழு முதற் கடவுளே திருமால் ஆவார். இவர் வேத காலத்தில் விஷ்ணு என்ற பெயரால் வழிபடப்பட்டார். அவருக்கென ஐந்து பாடல்கள் காணப்பட்டன.

பின்பு சங்க காலத்தில் மாயோன் என காடுரை தெய்வமாக வழிபடப்பட்டார். சங்கமருவிய காலத்தின் பின்பே அவைதீக சமயம் தோன்ற அவர் வைணவ சமயத்தின் முழுமுதல் கடவுளாக வழிபடப்பட்டார்.

அதன் பின்பு திருமால் வழிபாடானது ஆழ்வார்களின் மூலமும் வைணவ ஆச்சாரியர்கள் மூலமும் வளர்க்கப்பட்டது.

ஆழ்வார்கள் திருமால் பற்றி பாடிய பாடல்கள் அனைத்தும் நாலாயிரம் திவ்ய் பிரபந்தமாக தொகுக்கப்பட்டது. திருமாலுக்கென 108 ஆலயங்கள் கட்டப்பட்டு உள்ளன. இவ்வாறு சிறப்புடைய திருமாலானவர் வெவ்வேறு பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றார்.

திருமாலின் வேறு பெயர்கள்

  1. நாராயணன்
  2. பத்மநாதன்
  3. மதுசூதனன்
  4. அச்சுதன்
  5. மாதவன்
  6. ருஷீகேசன்
  7. வாசுதேவன்
  8. சீனிவாசன்
  9. திருவாளன்
  10. திரியம்பகன்
  11. நீலமேகன்
  12. பகவான்
  13. பச்சையன்
  14. பஞ்சாயுதபாணி
  15. சம்பு
  16. செங்கணான்
  17. சேலவன்
  18. சௌரி
  19. சக்கரன்
  20. சக்கராயுதன்
  21. சக்கரபாணி
  22. சம்பு
  23. சிரீதரன்
  24. சூரியநாராயணன்
  25. கடல்வண்ணன்
  26. கள்ளழகர்
  27. காமுகன்
  28. குந்தன்
  29. கோபிநாதன்
  30. கோவிந்தன்
  31. உலகமளந்தான்
  32. ஓணம்பிரான்
  33. இந்திரபாதி
  34. இரக்கோன்
  35. அசிதன்
  36. அரி
  37. பரந்தாமன்
  38. அனந்தசரஸ்

இவ்வாறான பல நாமங்கள் திருமாலுக்கு வழங்கப்படுகின்றது.

You May Also Like :
ஆகமம் என்றால் என்ன
ஆதீனம் என்றால் என்ன