திருமணம் என்பதன் பொருள் சேர்தல், இணைதல், கூடுதல் என்பனவாகும். ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் மனதால் ஒன்றித்து தமது இல்லற வாழ்வை ஆரம்பிப்பதே திருமணத்தின் பிரதான அம்சமாகும்.
அதுமட்டுமல்லாது திருமணம் என்பது சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆண், பெண் உறவு நிலையைக் குறிக்கும். திருமணம் என்பதற்கு பல சொற்கள் தமிழில் உள்ளன. இந்த பதிவில் நாம் அவ்வாறான திருமணத்திற்கு வழங்கப்படும் மறு பெயர்கள் சிலவற்றைப் பார்ப்போம்.
திருமணம் வேறு பெயர்கள்
- கல்யாணம்
- விவாகம்
- மன்றல்
- கடி
- வரைவு
- மணம்
- வதுவை
- கடிமணம்
- வதுவை நன்மணம்
- கரணம்
Read more: மனைவி வேறு பெயர்கள்