இந்த பதிவில் “ஈ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம். அழகான தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் போன்றன இங்கு உள்ளடக்கப்பட்டுள்ளது.
உங்கள் ஆண் குழந்தைக்கு “ஈ” எழுத்தில் ஆரம்பிக்கும் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
Table of Contents
ஈ ஆண் குழந்தை பெயர்கள்
ஈஷான் | Eshan |
ஈஸாத் | Esath |
ஈஸ்வர் | Eswar |
ஈதுஷன் | Ethushan |
ஈதுஜன் | Ethujan |
ஈனுஜன் | Enujan |
ஈரதன் | Erathan |
ஈழகன் | Ezhakan |
ஈழவன் | Ezhavan |
ஈஸ்வரன் | Eswaran |
ஈகவரசன் | Ekavarasan |
ஈகனன் | Ekanan |
ஈகனுஜன் | Ekanujan |
ஈவஷன் | Evashan |
ஈவனுஜன் | Evanujan |
ஈ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ஈகன் | Ekan |
ஈழச்செல்வன் | Ezhachelvan |
ஈழக்குமரன் | Ezhakumaran |
ஈழவேந்தன் | Ezhaventhan |
ஈஸ்வன் | Eswan |
ஈகன் | Ekan |
ஈகவரசன் | Ekavarasan |
ஈகையரசன் | Ekaiyarasan |
ஈதலரசன் | Ethalarasan |
ஈதலரசு | Ethalarasu |
ஈழஎழிலன் | Ezhaezhilan |
ஈழக்கண்ணன் | Ezhakannan |
ஈழக்கதிர் | Ezhakathir |
ஈழச்சுடர் | Ezhasudar |
ஈழநிலவன் | Ezhanilavan |
ஈ ஆண் குழந்தை பெயர்கள்
ஈழநெஞ்சன் | Ezhanenjan |
ஈழநேயன் | Ezhaneyan |
ஈழமன்னன் | Ezhamannan |
ஈழமாறன் | Ezhamaran |
ஈழவண்ணன் | Ezhavannan |
ஈழவழகன் | Ezhavazhakan |
ஈழமைந்தன் | Ezhamainthan |
ஈழவன் | Ezhavan |
ஈகக்கதிர் | Ekakathir |
ஈகக்கீரன் | Ekakeeran |
ஈகக்குமரன் | Ekakumaran |
ஈகச்சோழன் | Ekachozhan |
ஈகத்தமிழன் | Ekathamizhan |
ஈழமருதன் | Ezhamaruthan |
ஈகவழுதி | Ekavazhuthi |
You May Also Like :