No Guts No Glory Meaning In Tamil

No Guts No Glory – துணிவு இல்லையெனில் பெருமை இல்லை (துணிவு இல்லையெனில் பெருமை கிடைக்காது)

No Guts No Glory Meaning In Tamil

  • துணிவு இல்லையெனில் புகழ் இல்லை
  • தைரியம் இல்லையெனில் புகழ் இல்லை
  • தைரியம் இல்லையெனில் மகிமை இல்லை
  • துணிவு இல்லையெனில் மகிமை இல்லை
  • துணிவு இல்லையெனில் பெருமை கிடைக்காது

அதாவது “துணிவு இல்லையென்றால் வாழ்வில் புகழை அல்லது சிறப்பை அடைந்து கொள்ள முடியாது” எனும் பொருளை No Guts No Glory தருகின்றது.

Read more: உடல் சூட்டினால் ஏற்படும் நோய்கள்

கற்பூரவள்ளி இலையின் பயன்கள்