Tamil New Year Wishes In Tamil Words

சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்

Latest collection of “Tamil New Year Wishes In Tamil Words“.

சித்திரை மாதம் தமிழர்களால் உலகம் முழுவதும் புத்தாண்டு திருநாள் விமசர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நாளில் நமக்கு பிடித்த உறவுகளுக்கு வாழ்த்துக்களை சொல்வதற்கான “சித்திரை புத்தாண்டு வாழ்த்துக்கள்” தொகுப்பை இங்கு காணலாம்.

Tamil New Year Wishes In Tamil Words

1. இந்த புதிய வருடம் நீண்ட ஆயுளும் நிறைந்த செல்வமும் இல்லத்தில் இன்பமும் உள்ளத்தில் மகிழ்ச்சியும் பெருகும் வருடமாக அமையட்டும்.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

2. கவலைகள் கரையட்டும்.. துன்பங்கள் தொலையட்டும்.. கடந்தவை அனைத்தும் மறையட்டும்.. எண்ணங்கள் ஒளிரட்டும்.. வாழ்க்கை பல வண்ணங்களாக மாறட்டும்.. புன்னகை பூக்கட்டும்.. புது வருடத்தில் இல்லத்தில் இன்பம் தழைத்தோங்கட்டும்.. புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

3. இறைவன் அருளால் இந்த புதிய வருடம் சிறப்பாக அமையட்டும்.. துன்பங்கள் விலகி இன்பங்கள் வந்து சேரட்டும்.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

4. பிறந்த புத்தாண்டை புது பொலிவுடன் வரவேற்போம்.. இன்று முதல் உங்கள் வாழ்வில் மாற்றம் நிகழும்.. நிம்மதி நிலைக்கும்.. சந்தோசம் தழைக்கும்.. இருள் நீங்கி இன்பம் மலரும்.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

5. அன்றும் இன்றும் என்றும் என் நெஞ்சில் இணைந்திருக்கும் எனது உறவுகள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

6. இந்த புத்தாண்டில் என்னோட முதல் வாழ்த்து அன்பான உங்களுக்கு தான்.. இறைவனின் அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் நிறைவாக கிடைக்கட்டும்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

7. என் அன்புக்குரிய உங்களுக்கு என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

8. இந்த புத்தாண்டில்.. இனிமைகள் உங்கள் வசமாகட்டும்.. இன்பங்கள் பொங்கட்டும்.. தொழில் வளம் பெருகட்டும்.. தொட்டதெல்லாம் துலங்கட்டும்.. இனிமையான உறவுகளுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

9. வாழ்க்கையை கொண்டாடுங்கள்.. புதிய துவக்கத்தை கொண்டாடுங்கள்.. இந்த இனிய புத்தாண்டு உங்களுக்கு ஒரு சிறந்த துவக்கமாக இருக்கட்டும்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

10. இந்த புத்தாண்டு நம் அனைவர் வாழ்விலும்.. அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் இல்லாத வாழ்வையும்.. குறைவில்லாத செல்வத்தையும்.. அளிக்கும் அழகான வருடமாக அமையட்டும்.. என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!

11. நல்லவற்றை நினைப்போம்.. உதவிகள் பல செய்வோம்.. மனித நேயத்தை காப்போம்.. பொல்லாத காலம் எல்லாம் போனது என்று எண்ணி.. இனிவரும் புத்தாண்டை இனிமையாக கழிப்போம்.. அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

12. மலரும் புத்தாண்டில் உங்கள் வாழ்வு வளமாகட்டும்.. துன்பங்கள் கரைந்து இன்பங்கள் நிலைக்கட்டும்.. கனவுகள் நனவாகி வெற்றிகள் குவிய.. அன்பான உறவுகளுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

13. இந்த புது வருடத்தில் உங்கள் கனவுகள் நனவாகட்டும்.. எண்ணற்ற வெற்றிகள் உங்கள் வசமாகட்டும்.. வாழ்வில் சந்தோசங்கள் பொங்கட்டும்.. அன்பான உறவுகளுக்கு உளமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

14. புத்தம் புது நாள்.. புத்தம் புது வருடம்.. இன்பங்கள் வந்து துன்பங்கள் போகட்டும்.. கவலைகள் மறைந்து மகிழ்ச்சி பொங்கட்டும்.. அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!

15. பூக்கும் புத்தம் புது ஆண்டில்.. புது நம்பிக்கை பிறக்கட்டும்.. பல வெற்றிகள் குவியட்டும்.. தித்திக்கும் இன்பங்கள் பொங்கட்டும்.. மனம் நிறையட்டும்.. அன்பு உறவுகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

16. ஒளி பிறக்கட்டும்.. இருள் விலகட்டும்.. அருள் கிடைக்கட்டும்.. பொருள் பெருகட்டும்.. புகழ் பரவட்டும்.. நலம் வளரட்டும்.. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!

17. புதிய எண்ணங்கள்.. புதிய முயற்சிகள்.. புதிய உறவுகள்.. புதிய நம்பிக்கை.. என அனைத்தும் புதிதாய் பழைய சொந்தங்களோடு மலரட்டும்.. உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

18. பிறகும் புதிய வருடம்.. உங்களுக்கு செழுமையாக அமையட்டும்.. இன்னும் அதிக மகிழ்வை கொடுக்கட்டும்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

19. புதுமைகள் தொடரட்டும்.. மாற்றங்கள் மலரட்டும்.. இன்னிசை முழங்கட்டும்.. எல்லோர் வாழ்விலும் மகிழ்ச்சி நிலைக்கட்டும்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

20. புத்தாண்டை புது பொலிவுடன் வரவேற்போம்.. இனிய புத்தாண்டு தினநல்வாழ்துக்கள்.!

21. இந்த இனிய புத்தாண்டில்.. உங்கள் குடும்பமும் நீங்களும்.. எல்லா வளமும் நலமும் பெற வேண்டும்.. விரும்பிய யாவும் கிடைக்க பெற்று.. மனநிம்மதியும் சந்தோசமும்.. உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய மனமார்ந்த வாழ்த்துக்கள்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

22. மலர்ந்த புதுவருடம் அனைவருக்கும் மகிழ்வைக் கொடுக்கும் ஆண்டாக அமையட்டும்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

23. புதுமைகள் பூக்கட்டும்.. எல்லோர் வாழ்விலும் மாற்றங்களும் மகிழ்ச்சியும் மலரட்டும்.. இனிய புத்தாண்டு தின நல்வாழ்த்துக்கள்.!

24. சித்திரை முதல் நாள் சிறப்புடன் சந்தோசமாக சிறக்கட்டும்.. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.!

You May Also Like :
தமிழ் புத்தாண்டு கட்டுரை