மீனவர் வேறு பெயர்கள்

மீனவர் வேறு சொல்

உலகத்தில் காணப்படும் சமூக மக்களில் மீனவரும் ஒரு சமூக இனத்தவர் ஆவார்கள். மீன் பிடிக்கும் தொழிலை அடிப்படையாகக் கொண்டவரே மீனவர் ஆவார்கள்.

இவர்கள் உலகெங்கிலும் செரித்து காணப்படுகின்றனர். இவர்கள் சமூகத்தில் இவர்கெழுக்கென பேச்சு வழக்குச் சொற்கள் பல தமிழில் காணப்படுகின்றன.

உதாரணமாக இவர்கள் நீரை ஏறிணி, வத்தொம், கலக்கு, தெழிவு, பணிச்சல், மிதவாது என அழைப்பர். மற்றும் காற்றை கொண்டல், வாடை போன்ற பெயர்களால் அழைப்பர். இவ்வாறு அவர்களுக்கென சமூக கிளை மொழிகளும் காணப்படுகின்றன.

மீனவர் என்ற பெயருக்கு வேறு பெயர்களும் காணப்படுகின்றன அவற்றை இங்கு நோக்கலாம்.

மீனவர் வேறு பெயர்கள்

  1. செம்படவன்
  2. மீனவர்கள்
  3. வலையர்கள்

இவ்வாறான பெயர்கள் மீனவர்களுக்கு வழங்கப்படுகின்றன.

Read more: ஊட்டச்சத்து என்றால் என்ன

கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்