மாலை என்றால் தமிழில் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக மாலை என்றால் ஒரு நாளில் மதியத்திற்கும், இரவிற்கும் இடைப்பட்ட காலப் பகுதியை குறிக்கின்றது.
அதாவது, கிழக்குத் திசையில் உதிக்கின்ற சூரியன் மேற்குத் திசையில் மறைகின்றது, இந்த மறைதல் நேரத்தை, மாலை எனலாம்.
அதேபோல் கழுத்தில் அணியும் ஆபரணத்தையும் மாலை என்பர். அதேபோல் பல மலர்களைக் கொண்டு தொடுக்கப்படுகின்ற மலர்ச் சாரத்தையும் மாலை என குறிப்பிடப்படுகின்றது.
எனவே நாம் பயன்படுத்தும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து மாலை என்பதன் அர்த்தம் வேறுபடுகின்றது.
Table of Contents
மாலை வேறு பெயர்கள்
- சாயங்கால வேளை
- சாயங்காலம்
- அந்தி
- கருமை பொழுது
மாலை வேறு பெயர்கள் (கழுத்தில் அணியும் மாலை)
- காழ்
- அணி
- கண்ணி
- தாமம்
- கோதை
- பிணையல்
- ஆரம்
- சரம்
- தார்
- கொந்து
- துணையல்
- படலை
- அலங்கல்
You May Also Like: |
---|
ஊக்கமூட்டும் மேற்கோள்கள் |
தனிமை கவிதை வரிகள் |