மண்டை ஓடு என்பது, ஒரு நபரின் அல்லது விலங்குகளின் தலையின் எலும்புக்கூடு ஆகும். இது மூளையை மூடிக் காணப்படும். தலையின் எலும்புக் கூட்டை உருவாக்கும் எலும்புகளின் தொகுப்பிற்கு கொடுக்கப்பட்ட பெயர் தான் மண்டையோடு.
மூளைக்கு பாதுகாப்பினை கொடுப்பதில் மண்டை ஓடு முக்கியமானது.
மண்டை ஓடு வேறு பெயர்கள்
- கபாலம்
- கபால ஓடு
- மூளை உறை
You May Also Like: |
---|
மனைவி வேறு பெயர்கள் |
காலணி வேறு பெயர்கள் |