மகன் என்பது ஆண்பாலைக் குறிக்கும் ஓர் உறவு முறையாகும். அதாவது ஒரு பெற்றோருக்கு பிறக்கும் ஆண் பிள்ளை பெற்றோருக்கு மகன் உறவு முறையாகும்.
தமிழில் ஒரு குறித்த தலைமுறையினருக்கு அடுத்த தலைமுறையில் உள்ள எல்லா ஆண் பிள்ளைகளையும், மகன் என்ற உறவுமுறைச் சொல் குறிக்க வல்லது.
மகன் வேறு சொல்
- பையன்
- புதல்வன்
- ஆண் பிள்ளை
- செல்வன்
- மைந்தன்
- புத்திரன்
- குமரன்
- குமாரன்
- சிறந்தோன்
You May Also Like: |
---|
இலவசம் வேறு சொல் |
அபாயம் வேறு சொல் |