பொது அறிவு வினா விடை | பகுதி – 1

pothu arivu vina vidai in tamil

1. புவியியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: எரடோசுதெனீசு

2. இயற்பியலின் தந்தை யார்?

விடை: நியூட்டன்

3. நவீன இயற்பியலின் தந்தை யார்?

விடை: ஐன்ஸ்டீன்

4. கணிப்பொறியின் தந்தை யார்?

விடை: சார்லஸ் பேபேஜ்

5. தாவரவியலின் தந்தை யார்?

விடை: தியோபிராச்டஸ்

6. வரலாற்றின் தந்தை யார்?

விடை: ஹெரடோடஸ்

7. விலங்கியலின் தந்தை யார்?

விடை: அரிஸ்டாட்டில்

8. பொருளாதாரத்தின் தந்தை யார்?

விடை: ஆடம் ஸ்மித்

9. சமூகவியலின் தந்தை யார்?

விடை: ஆகஸ்ட் கோம்ட்

10. அரசியல் அறிவியலின் தந்தை யார்?

விடை: அரிஸ்டாட்டில்

You May Also Like:
கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்
பீரோ வைக்கும் திசை