பொது அறிவு வினா விடை | பகுதி – 2

POTHU ARIVU VINA VIDAI IN TAMIL

1. அரசியல் தத்துவத்தின் தந்தை யார்?

விடை: பிளேட்டோ

2. மரபியலின் தந்தை யார்?

விடை: கிரிகர் கோகன் மெண்டல்

3. நவீன மரபியலின் தந்தை யார்?

விடை: T .H . மார்கன்

4. வகைப்பாட்டியலின் தந்தை யார்?

விடை: கார்ல் லின்னேயஸ்

5. மருத்துவத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?

விடை: ஹிப்போகிறேட்டஸ்

6. ஹோமியோபதியின் தந்தை யார்

விடை: சாமுவேல் ஹானிமன்

7. ஆயுர்வேதத்தின் தந்தை யார்?

விடை: தன்வந்திரி

8. அணுக்கரு இயற்பியலின் தந்தை?

விடை: எர்னஸ்ட் ரூதர்போர்ட்

9. தொலைபேசியின் தந்தை யார்?

விடை: அலெக்ஸாண்டர் கிரகாம் பெல்

10. இந்திய ஏவுகணையின் தந்தை யார்?

விடை: அப்துல் கலாம்

You May Also Like:
பொது அறிவு வினா விடை