பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

பூ த ப டா ஆண் குழந்தை பெயர்கள்

இதில் பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள் தொகுப்பை காணலாம்.

ஆண் குழந்தைகளுக்கான சிறந்த தமிழ் பெயர்கள் மற்றும் மாடர்ன் ஆண் குழந்தை பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்தி கூர்மை உடையவர்களாகவும், கர்வம் உடையவர்களாகவும், பிடிவாத குணம் கொண்டவர்களாகவும், வாக்கு வாதம் செய்வதில் வல்லவர்களாகவும் இருப்பார்கள்.

  • பூ த ப டா ஆண் குழந்தை பெயர்கள்
  • ஆண் குழந்தை பெயர்கள்
கேட்டை நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

பூராடம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்

த வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

தனோஜன் Thanojan
தனுசன் Thanusan
தனுசாந்Thanushanth
தமிழ்மகன்Tamilmakan
தயானந்த் Thayaananth
தளபதி Thalapathy
தயாநிதி Thayanithi
தயாகர் Thayaakar
தமிழ்ச்செல்வன் Tamilselvan
தயாசங்கர்Thayasankar
தர்மராஜ் Tharmaraj
தனஞ்சயன் Thananchayan
தமிழின்பன் Tamilinpan
தனராஜ் Thanaraj
தரணீதரன் Tharanitharan
தமிழ்தாசன் Tamilthaasan
தமிழரசன் Tamilarasan
தமிழ்வளவன் Tamilvalavan
தமிழ்ச்சேரன் Tamilcheran
தமிழ்வேந்தன் Tamilventhan
தமிழ்த்தென்றல் Tamilthenral
தமிழரசு Tamilarasu
தமிழன்பன் Tamilanpan
தங்கச்செழியன் Thankacheliyan
தமிழ்நிலவன்Tamilnilavan
தமிழவன் Tamilavan

ப வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

பவித்ரன் Pavithran
பத்மன் Pathman
பரதன் Parathan
பசுபதி Pasupathi
பகலவன் Pakalavan
பழனி Palani
பசிலன் Pasilan
பரன் Paran
பதுமன் Puthuman
பரிதி Parithi
பரிதிவேலன் Parithivelan
பவித்ரன் Pavithran
பவிஷ்ணு Pavishnu
பரத்குமார் Parathkumar
பவின்ராஜ் Pavinraj
பவினேஷ் Pavinesh
பரத் Parath
பவன் Pavan
பவன்குமார் Pavankumar
பத்மரூபன் Pathmaroopan
பரமேஷ் Paramesh
பவனீதன் Pavaneethan
பரணி Parani
பவிதரன்Pavitharan
பவித்ரன் Pavithran

பூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

பூவழகன்Poovalakan
பூவரசன்Poovarasan
பூங்குன்றன்Poonkunran
பூங்கண்ணன்Poonkannan
பூவண்ணன்Poovannan
பூவாணன்Poovanan
பூபதிPoopathi
பூவேந்தன்Pooventhan
பூபாலன்Poopalan
பூமிநாதன்Poominathan
பூந்தமிழன்Poonthamilan
பூவெழிலன்Poovelilan

டா வரிசையில் ஆண் குழந்தை பெயர்கள் கிடைக்கவில்லை.

You May Also Like :

அவிட்டம் நட்சத்திரம் ஆண் குழந்தை பெயர்கள்