பூசல் வேறு சொல்

பூசல் வேறு பெயர்கள்

விரைவில் அல்லது குறுகிய காலத்தின் காரணமாக ஏற்படும் கலக்கம் அல்லது குழப்பமான கலவர நிலை பூசல் எனப்படும்.

தனிநபருக்கு மட்டுமல்ல சமூகத்தினருக்கு மத்தியில் ஏற்படும் ஒரு வகை பதட்ட உணர்வு அதாவது என்ன நடக்கிறது, என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி தனிநபரிடையேயோ அல்லது சமூகத்தினரிடையேயோ காணப்படும் தெளிவற்ற நிலை பூசல் எனப்படும்.

இருவருக்கு அல்லது சமூகத்திற்கு இடையிலான மனக்கசப்பு பூசலுக்கு வழி வகுக்கின்றது. பூசல் சண்டையாக மாறக்கூடிய வாய்ப்பு அதிகமாக காணப்படுகின்றது.

பூசல் வேறு சொல்

  • குழப்பம்
  • முரண்
  • அமளி
  • ஆரவாரம்
  • சிறுசண்டை
  • தகராறு
  • சச்சரவு
  • கூப்பீடு
  • வருத்தம்

Read More: தராசு வேறு பெயர்கள்

கேலி வேறு சொல்