பா வரிசை குழந்தை பெயர்கள்

Pa Baby Names In Tamil

இந்த பதிவில் “பா வரிசை குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.

  • பா ஆண் குழந்தை பெயர்கள்
  • பா பெண் குழந்தை பெயர்கள்
  • Pa Baby Names In Tamil

பா” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.

உங்கள் குழந்தைகளுக்கு “பா” எழுத்தில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.

பா வரிசை குழந்தை பெயர்கள்

பா ஆண் குழந்தை பெயர்கள்Pa Boy Baby Names In Tamil
பாண்டியன் Paandiyan
பாண்டியரசன் Paandiyarasan
பாண்டியராஜன் Paandiyarajan
பாக்யராஜ் Paakyaraaj
பாரி Paari
பாரிசாலன் Paarisalan
பாரிவேந்தன் Paariventhan
பாலகிருஷ்ணன் Paalakrushnan
பாண்டியராஜ் Paandiyaraaj
பாபு Paapu
பாபுசங்கர் Paapushankar
பாலுமகேந்திரன் Paalumakenthiran
பாலசங்கர் Paalasankar
பார்த்தீபன் Paartheepan
பாலேந்திரன் Paalenthiran
பாலச்சந்திரன் Paalasanthiran
பாலதேவன் Paalathevan
பால்ராஜ் Paalraj
பாலமுகுந்தன் Paalamukunthan
பாலமோகன் Paalamokan
பார்வேந்தன் Paarventhan
பாவேந்தன் Paaventhan
பானுசந்திரன் Paanusanthiran
பானுதேவன் Paanuthevan
பாமணன் Paamanan
பாலாஜி Paalaji
பாலகாந்தன் Paalakanthan
பாவகன் Paavakan
பாவரசன் Paavarasan
பாலன் Paalan
பாலேஸ் Paales
பாமிலன் Paamilan
பானுஜன் Paanujan
பானுசன் Paanusan
பாருஜன் Paarujan
பாருஷாந்த் Paarushanth
பாசுதன் Paasuthan
பாவலன் Paavalan
பாமாறன் Paamaran
பாவாணன் Paavanan
பாவாலன் Paavalan
பாரதி Paarathi
பாரதிராஜ் Paarathiraj
பாரதிராஜா Paarathiraja
பாரத் Paarath
பாக்கியநாத் Paakiyanath
பாக்கியநாதன் Paakiyanathan
பாரிவளவன் Paarivalavan
பானுதாஸ் Paanuthas
பாலநாத் Paalanath
பாஸ்கர் Paaskar
பாஸ்கரன் Paaskaran
பாதுசன் Paathusan
பாதுஜன் Paathujan
பாரிலன் Paarilan
பாவிதன் Paavithan
பாலமுதன் Paalamuthan
பா பெண் குழந்தை பெயர்கள் Pa Girl Baby Names In Tamil
பார்வதி Paarvathi
பாரதி Paarathi
பாமினி Paamini
பாமிகா Paamika
பாவ்யா Paavya
பாக்யவதி Paakyavathi
பானுமதி Paanumathi
பானு Paanu
பானுப்ரியா Paanupriya
பாமா Paama
பாவிதா Paavitha
பாவன்யா Paavanya
பாவிகா Paavika
பானுசா Paanusa
பாமிலா Paamila
பாதுரி Paathuri
பாவரசி Paavarasi
பாவனா Paavana
பார்கவி Paarkavi
பாவிஷா Paavisha
பாபிதா Paapitha
பாசுமதி Paasumathi
பார்த்திவி Paarthivi
பார்த்தினி Paarthini
பாரணியா Paaraniya
பாவிணி Paavini
பார்நிலா Paarnila
பார்த்திகா Paarthika
பாக்யரதி Paakyarathi
பாலிகா Paalika
பாருஷி Paarushi
பாருஷினி Paarushini
பாருஷா Paarusha
பாருவி Paaruvi
பாருவினி Paaruvini
பாருகா Paaruka
பாதவி Paathavi
பாஷிதா Paashitha
பாவியா Paaviya
பாவினிகா Paavinika
பானுஸ்ரீ Paanusri
பாசாலினி Paasalini
பாரிசாலினி Paarisalini

You May Also Like :

நீ வரிசை குழந்தை பெயர்கள்

நே வரிசை குழந்தை பெயர்கள்