திருப்பூர் வருவாய் துறை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

திருப்பூர் மாவட்டத்தில் வருவாய் துறை வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைகள் பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

திருப்பூர் வருவாய் துறை வேலைவாய்ப்பு

நிறுவன பெயர்:

திருப்பூர் வருவாய் துறை

வேலை பிரிவு:

தமிழ்நாடு அரசு வேலை

மொத்த காலியிடங்கள்:

24 அலுவலக உதவியாளர் (Office Assistant)

பணி விபரங்கள்:

திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.

பணியிடம்:

திருப்பூர்

சம்பளம்:

ரூ 15,700 – 50,000

கல்வி தகுதி:

8 ஆம் வகுப்பு தேர்ச்சி

வயது வரம்பு:

18 to 32 (அரசாங்க விதிகளின் படி வயது வரம்பில் தளர்வு உண்டு.)

தேர்வு முறை:

Short Listing, Interview (நேர்காணல் மூலம் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ளன.)

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி திகதி:

15.05.2022 மாலை 5.45pm மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

Offline (தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து. அதை பூர்த்தி செய்து கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15.05.2022 என்ற கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

தபால் செய்ய வேண்டிய முகவரி:

மாவட்ட ஆட்சியர்,
வருவாய் துறை (அ-பிரிவு)
அறை எண். 224, இரண்டாம் தளம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
பல்லடம் ரோடு,
திருப்பூர் – 641 604.

மேலும் விபரங்களுக்கு:

Official Website: Click Here

Official Notification: Click Here

Application Form: Click Here

மேலதிக தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடவும்.