தியாகம் என்பது யாதெனில் நாடு, இனம், சமூகம், மொழி, கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவைகளின் உரிமைகளின் போராட்டத்தில் தன் உடல், பொருள், உயிர் ஆகியவற்றை துறத்தல் ஆகும்.
சுருங்ககூறின் பிறருக்காக அல்லது பிறிதொன்றுக்காக விட்டுக் கொடுத்தலே தியாகம் எனலாம்.
இந்து சமயத்தை பொருத்த மட்டில் தியாகம் 3 வகையான வகையாக பிரிக்கப்படுகின்றது. அதாவது தாமச தியாகம், ராஜசத் தியாகம், சாத்வீக தியாகம்.
மேலும் தியாகம் பற்றிய சிந்தனைகள் பகவத்கீதையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. அத்தோடு திருகுர்ஆன் மற்றும் பைபில் போன்ற சமய நூல்களிலும் தியாகம் பற்றிய சிந்தனைகள் விளக்கப்பட்டுள்ளது.
தியாகம் வேறு சொல்
- ஈகம்
- ஈகை
- அர்ப்பணிப்பு
- கைவிடல்
- கொடை
Read More: சோதனை வேறு சொல்