இந்த பதிவில் கி வரிசை ஆண் குழந்தை பெயர்கள், கி வரிசை பெண் குழந்தை பெயர்கள் தொகுப்பை காணலாம்.
“கி” எழுத்தில் தொடங்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான அழகான தமிழ் பெயர்கள், வடமொழி பெயர்கள் மற்றும் மாடர்ன் பெயர்கள் என்பன உள்ளடங்கியிருக்கின்றன.
கா வரிசை பெண் குழந்தை பெயர்கள்
Table of Contents
கி வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
கி ஆண் குழந்தை பெயர்கள் | Ki Boy Baby Names |
---|---|
கிருஷ்ணன் | Kirushnan |
கிருஷ்ணமூர்த்தி | Kirushnamoorthy |
கிஷோர் | kishor |
கிஷோர்குமார் | Kishorkumar |
கிருபா | Kirupa |
கிருபாகரன் | Kirupakaran |
கிரித் | Kirith |
கிரிஷ் | Kirish |
கிள்ளிவளவன் | Killivalavan |
கிரிபாலன் | Kiripalan |
கிரிதரன் | Kiritharan |
கிரிஷாந்த் | Kirishanth |
கிரித்திக் | Kirithik |
கிருபன் | Kirupan |
கிஷான் | Kishan |
கிஷாந்த் | Kishanth |
கிஷாந்தன் | Kishanthan |
கிர்ஷாந் | Kirshanth |
கிதிஸ்பரன் | Kithisparan |
கிருதிஷ் | Kiruthish |
கிருஷ்விக் | Kirushvik |
கிதாஞ்சன் | Kithanchan |
கிரிராஜ் | Kiriraaj |
கிரிதரன் | Kiritharan |
கிரண் | Kiran |
கிரண்குமார் | Kirankumar |
கிரண்மோகன் | kiranmokan |
கிருஷி | Kirushi |
கிருஷிகன் | Kirushikan |
கி வரிசை பெண் குழந்தை பெயர்கள்
கி பெண் குழந்தை பெயர்கள் | Ki Girl Baby Names |
---|---|
கிருத்திகா | Kiruthiga |
கிருபாஷினி | Kirupashiny |
கிருஷ்ணவேனி | Kirushnaveni |
கிரதி | Kirathi |
கிருஷ்ணபிரியா | Kirushnapriya |
கிர்த்திகா | Kirthika |
கிரிஷிகா | Kirishika |
கிரிஷ்கா | Kirishka |
கிரித்திகாசினி | Kirithikasiny |
கிரித்வினி | Kirithviny |
கிருத்தி | Kiruthi |
கிரிஜா | kirija |
கிரிஷா | Kirisha |
கிரிஷ்மா | Kirishma |
கிருபாஷினி | Kirupashiny |
கிருஷ்ணரூபி | Kirishnarupy |
You May Also Like :