கி.பி – கி.மு – பொ.ஆ.மு என்றால் என்ன

பொ.ஆ.மு என்றால் என்ன

வரலாற்றில் பல காலகட்டங்களில் பல வகையான காலண்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் டைனசீஸ் எனும் ஐரோப்பியர் ஏதாவது ஒரு மையப் புள்ளியை வைத்து ஆண்டுகள் கணக்கிடப்பட வேண்டுமென்று கிறிஸ்துவின் பிறப்பை மையப்படுத்தி ஒரு கலண்டரை உருவாக்கினார். இதுவே நாம் பயன்படுத்தும் கிரிகோரியன் கலெண்டராகும்.

ஐ.நா சபையினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கிரிகோரியன் நாட்காட்டியை உலகின் பெரும்பாலான நாடுகள் பின்பற்றுகின்றன.

கி.மு 345 ஆம் ஆண்டில் ஜூலிய சீசரினால் அறிமுகப்படுத்த ஜீலியன் நாட்காட்டியின் திருத்தப்பட்ட வடிவமைப்பை கிரிகோரியன் நாட்காட்டியாகும்.

உலகம் முழுவதுமான காலண்டரை கி.பி 1582ல் திருத்தந்தை 13ஆம் கிரிகோரி ஏற்றார். ஆனால் பண்டைய ரோமானிய நாட்காட்டியில் யேசுவுக்கும் அவர் முக்கியத்துவம் கொடுக்க விரும்பினார்.

தங்கள் புதிய நாட்காட்டியை யேசு பிறந்த ஆண்டில் தொடங்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. இயேசு எப்போது பிறந்தார் என்று அப்போது யாருக்குமே துல்லியமாக தெரியவில்லை.

இந்நிலையில் கி.பி ஆறாம் நூற்றாண்டின் போது ரோமில் வாழ்ந்த டைனிசியஸ் எக்சிகுவாஸ் என்ற கிறிஸ்தவ துறவி உருவாக்கிய “அன்னடோமினி” முறை இவர்களுக்கு கிடைத்தது.

பண்டைய ரோம் நாட்காட்டியைப் போலவே பத்து மாதங்களைக் கொண்ட அந்த நாட்காட்டி கி.பி எட்டாம் நூற்றாண்டுக்கு பின்னர் அதிகம் வழக்கில் இல்லை. அதில் டைனிசியஸ் நாட்காட்டியில் தொடக்கம் ஏ.டி525 அன்று அறிவித்திருந்தனர்.

இந்த ஆண்டோடு தமது ஆண்டவர் பிறந்து 525 ஆண்டுகள் கழிந்து விட்டது என்பது இதன் பொருளாகும். இது தவறான கணக்கீடாகும். ஆனால் அதை கிரிகோரி அறிந்திருக்கவில்லை. அந்த “அன்னடோமினி” முறையை அப்படியே பொருத்தி அவர் தனது புதிய நாட்காட்டியை உருவாக்கினார்.

பின்னர் கிறிஸ்தவர்களின் புனித நூலான திருவிவிலியத்தில் இயேசு குறித்து வரும் செய்திகளை ஆராய்ந்த வரலாற்று ஆசிரியர்கள் இந்தக் கணக்கீடு இயேசுவின் பிறப்போடு பொருந்தவில்லை என கண்டறிந்தனர்.

சிலர் இந்தக் கணக்கீடு தொடங்குவதற்கு குறைந்தது 4 ஆண்டுகள் முன்பே இயேசு பிறந்து விட்டார் என்று கூறினர். தற்போதைய ஆய்வாளர்கள் யேசு கி.பி ஆறாம் நூற்றாண்டில் பிறந்தார் என்று கூறுகின்றனர்.

கி.மு என்றால் என்ன

கிரிகோரியன் கலண்டர் அடிப்படையில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்னர் நடைபெற்ற எல்லா நிகழ்வுகள்களையும் குறிக்க கி.மு பயன்படுத்தப்படுகின்றது.

எடுத்துக்காட்டு:

  • புத்தர் கி.மு 563ல் பிறந்தார்.
  • கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே அசோகர் கி.மு 34ல் பிறந்தார்.
  • கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே யூலியசீசர் கி.மு 100 ஆண்டு பிறந்தார்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன்பான ஆண்டுகள் இறங்கு வரிசையில் செல்லும். பெரிய எண்களை கொண்ட ஆண்டுகள் முதலிலும், அதனைத் தொடர்ந்து சிறிய எண்களைக் கொண்ட ஆண்டு பின்னரும் வரும். உதாரணம் ஜூலியஸ் சீசர் கி.மு 100 இல் பிறந்து கிமு 44 இல் இறந்தார்.

கி.பி என்றால் என்ன

கிறிஸ்து பிறப்பதற்கு பின்னர் நடைபெற்ற நிகழ்வுகளை பதிவு செய்ய கி.பி பயன்படுத்தப்படுகின்றது. இதனை AD எனக் குறிப்பிடுவர். (Anno Damini இது லத்தின் வார்த்தையில் கடவுளின் வருடம் BC Before Christ என்பது இதன் பொருளாகும்)

எடுத்துக்காட்டு:

  • ராஜராஜ சோழன் காலம் கி.பி 1000ஆம் ஆண்டு ஆகும்.

பொ.ஆ.மு என்றால் என்ன

நவீன யுகத்தில் மத அடையாளங்களை நீக்கி பொதுயுகம் எனும் கோட்பாட்டை வலியுறுத்தி பொ.ஆ.மு (பொது ஆண்டுக்கு முன்பு), பொ.ஆ.பி (பொது ஆண்டுக்குப் பின்) என்று பாவிக்கப்படுகின்றது.

  • பொ.ஆ.மு – பொது ஆண்டுக்கு முன்பு
  • பொ.ஆ.பி – பொது ஆண்டுக்குப் பின்

Read more: பல்லி விழும் பலன்

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்