தமிழிலில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் எடுத்துக்காட்டு என்ற சொல் வடமொழி சொல்லாகும். எடுத்துக்காட்டு என்பது பொது விதிக்கு அல்லது ஒரு கூற்றுக்கு விளக்கமாக அமையும் உண்மை ஆகும்.
அதாவது ஒரு விடயத்திற்கு விளக்கம் கூறுவதே எடுத்துக்காட்டு எனப்படும். இதனை “கடவுள் இராமனுடைய செயல் தற்கால யுகத்திற்கு ஒரு உதாரணமாகும்” என்ற வாக்கியம் மூலம் அறியலாம்.
ஒரு விடயம் பற்றி எடுத்துக்காட்டுக்களை முன் வைக்கும் போது அது பற்றிய தெளிவான அறிவை நாம் பெற்றுக் கொள்ள முடியும்.
இன்னொரு வகையில் கூறின் எடுத்துக்காட்டு என்பது ஒன்றின் அல்லது ஒருவரின் தன்மையை சுட்டிக்காட்டுதல் என்று பொருள்படும்.
இதனை(எடுத்துக்காட்டை பார்த்து படித்தால் பாடம் எளிதில் புரியும்) என்ற வாக்கியம் மூலம் அறியலாம்.
இதில் எடுத்துக்காட்டு என்பது முன்மாதிரி என்ற கருத்தைப் பெற்று உள்ளது. இவ்வாறு எடுத்துக்காட்டு என்பது தமிழ்ப் பயன்பாட்டில் உலாவி வருகின்றது.
எடுத்துக்காட்டு வேறு சொல்
- உதாரணம்
- சான்று
- சான்றாதாரம்
- முன்மாதிரி
- சாட்சி
- ஆதாரம்
இவ்வாறான வேறு சொற்கள் எடுத்துக்காட்டு என்ற சொல்லுக்கு காணப்படுவதை இதன் மூலம் அறியலாம்.
Read more: பூஜை அறையில் விளக்கு ஏற்றுவது எப்படி