இனிமை வேறு பெயர்கள்

இனிமை வேறு சொல்

தமிழில் காணப்படும் பண்பும் பெயர்களில் ஒன்றே இனிமை ஆகும். இனிமை என்பது புலன்களுக்கு மகிழ்ச்சி தரும் அல்லது அவற்றால் விரும்பக்கூடிய ஒரு உணர்வே இனிமை ஆகும்.

உதாரணமாக சங்கமருவிய கால நூல்களில் இன்னா நாற்பது, இனியவை நாற்பது என்ற நூல்கள் காணப்படுகின்றன. இதில் இனியவை நாற்பது என்பது செய்யத்தகுந்த அல்லது விரும்பத்தகுந்த நாற்பது விடயங்கள் என்று பொருள்படும்.

ஆகவே இனிமை என்பது விரும்பத்தக்கது. மற்றும் ஒருவர் பேசும் போது அவர் இனிமையாகப் பேசுகின்றார் என்று கூறுகின்றோம் அதாவது அவரின் பேச்சு மகிழ்ச்சி தருவதால் நாம் அவரின் பேச்சை இனிமை என்கின்றோம்.

உணவு உண்ணும் போது எமக்கு விருப்பமான உணவை இனிமையாக உள்ளது என்கின்றோம். எனவே இவ்வாறு இனிமை என்பது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெவ்வேறு விதமாக பயன்படுகின்றது என்பதை இதன் மூலம் அறியலாம்.

இனிமை வேறு பெயர்கள்

  1. தித்திப்பு
  2. இனிப்பு
  3. மகிழ்ச்சி

இதன் மூலம் இனிமை பற்றியும் இனிமையின் வேறு பெயர்கள் பற்றியும் அறியலாம்.

Read more: ஆமணக்கு எண்ணெய் பயன்கள்

இயற்கையாக முடி கருமையாக