இலவசம் வேறு சொல்

இலவசம் வேறு பெயர்கள்

இலவசம் என்பது ஒரு சூழலுக்கு ஏற்ப கருத்தைப் புலப்படுத்துகின்றது. பணம் செலுத்துவதிலிருந்து விலக்கு என்பதை குறிக்கின்றது. எந்தவித கட்டணத்தையும் அறவிடாது வழங்குவதை இது குறித்து நிற்கின்றது.

இலவசம் வேறு சொல்

  • தானம்
  • அன்பளிப்பு
  • இனாம்
  • பணம் பெறாமல் தருவது
  • பணம் தராமல் கிடைப்பது
  • விலை இல்லாதது
  • சும்மா வழங்குவது
  • விலை இன்மை
  • தள்ளுபடி
You May Also Like :
உதடு கருமை நீங்க
முகப்பரு நீங்க என்ன செய்ய வேண்டும்