இகழ்ச்சி வேறு சொல்

இகழ்ச்சி வேறு பெயர்கள்

இகழ்ச்சி என்பது ஒருவரை அவமதிக்கும் அல்லது கேலி செய்யும் செயல். இகழ்ச்சிப் பற்றிய குறிப்புக்கள் திருக்குறள், ஆத்திச்சூடி போன்ற சில நூல்களில் கூறப்பட்டுள்ளது. உதாரணமாக “ஏற்பது இகழ்ச்சி” என ஆத்திச்சூடி பாடல் கூறுகின்றது.

மேலும் திருக்குறளில்

“நகையுள்ளும் இன்னாது இகழ்ச்சி பகையுள்ளும்
பண்புஉள பாடுஅறிவார் மாட்டு”

என பண்புடைமை அதிகாரத்தில் திருவள்ளுவர் சிறப்பாக எடுத்துக்காட்டியுள்ளார். ஒருவருக்கு பல புகழ்ச்சிகள் கிடைத்தாலும் ஒரே ஒரு இகழ்ச்சி அவரை வந்து சேருமானால் அவர் இதுவரை பெற்ற புகழ் மறைந்து விடும்.

இகழ்ச்சி வேறு சொல்

  • அவமதிப்பு
  • குற்றம்
  • அசாக்கிரதை
  • ஈனம்
  • கேடு
  • தாழ்வு
  • கேலி
  • எள்ளுதல்

Read More: இடையூறு வேறு சொல்

இதழ் வேறு பெயர்கள்