ஆயுதம் வேறு சொல்

ஆயுதம் வேறு பெயர்கள்

ஆயுதம் வேறு சொல்

ஆயுதம் என்பது தன்னை காத்துக் கொள்ளவோ ஒரு பொருளினை அழிக்கவோ அல்லது ஒருவரை தாக்கவோ பயன்படும் பொருள் ஆகும். பெரும்பாலும் ஆயுதங்கள் போர்க்கலங்களில் பயன்படும்.

சுருக்கமாக கூறின் ஆயுதம் என்பது ஒன்றை சேதப்படுத்த பயன்படுத்தும் கருவி என கருதலாம்.

ஆயுதங்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே பயன்பாட்டில் உள்ளன. ஆரம்ப கால ஆயுதங்கள் பெரும்பாலும் மிருகங்களின் என்புகளினால் செய்யப்பட்டு காணப்பட்டன.

ஆரம்ப காலங்களில் வில், அம்பு , ஈட்டி போன்ற ஆயுதங்கள் பரவலாக பயன்படுத்தப்பட்டன.

குறிப்பாக சங்க காலத்தில் கணையம், கழுகுப்பொறி, கவசம், குத்துவாள், கைவாள், கொடுவாள், கோல், சிறுவாள், தகர்ப்பொறி, தொடக்கு, பிண்டிபாலம், ஞாயில், மழுவாள், விளைவிற்பொறி, அரிதூற்பொறி, இருப்பு முள், எரிசிரல், கழு, கருவிலூகம், கல்லமிழ் போன்ற ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டன.

ஆனால் தற்காலத்தில் துப்பாக்கி, ஏவுகனை, பீரங்கி, உந்துகனை, எறிகணை, மிதிவெடி, குண்டுவிமானம், போர்க்கப்பல் போன்றன ஆயுதங்களாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆயுதம் வேறு சொல்

  1. கருவி
  2. சாதனம்
  3. உபகரணம்
  4. சாமான்
  5. கலன்

Read more: வாய் துர்நாற்றம் நீங்க டிப்ஸ்

நோயின்றி வாழ பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்