அச்சம் என்பது ஓர் உணர்ச்சியாகும். வலி அல்லது அச்சுறுத்தல் மூலமாக அச்சம் ஏற்படுகின்றது. அதாவது மோசமான சூழல் அல்லது தொடர்ந்து ஏற்க முடியாத சூழல் போன்ற எதிர்கால நிகழ்வுகளை எண்ணியே ஏற்படுகின்றது.
மனித வாழ்கையில் தவிர்க்க முடியாத ஓர் உணர்வாகும். ஓர் மனிதனுக்கு ஏதேனும் சூழலில் அச்சம் ஏற்பட்டே ஆகும்.
மேலும் அச்சமானது ஏதேனும் நெருக்கடியை சந்திக்கும் போது அதனை ஏற்றுக் கொள்வதற்கான மன ரீதியான தூண்டலுக்கும், உடல் ரீதியான ஆற்றலுக்கும் இந்த உணர்வு அவசியமாகும்.
அச்சம் வேறு சொல்
- பயம்
- மருட்சி
- மருள்
- பீதி
- கிலி
- திகில்
- வெருவு
- வெருள்
- மிரட்சி
Read More: துறவி வேறு சொல்