விஷம் வேறு பெயர்கள்

விஷம் வேறு சொல்

விஷம் வேறு பெயர்கள்

விஷம் என்பது வடமொழிச் சொல்லாகும். விஷம் என்பது உட்கொள்வதன் மூலம் அல்லது உடலினுள் செலுத்தப்படுவதன் மூலம் மரணத்தை ஏற்படுத்தக் கூடிய தன்மை வாய்ந்த பொருள் ஆகும். இது மரணத்தை ஏற்படுத்த கூடியது.

அதுமட்டுமின்றி விலங்குகளிலும் சில விலங்குகள் விஷம் கொண்ட விலங்குகளாக காணப்படுகின்றன. அவை தீண்டினால் உயிர் போகும் நிலை கூட ஏற்படலாம். உதாரணமாக பாம்பு, தேள், பூரான் போன்றவை விஷம் கொண்ட விலங்குகளாக காணப்படுகின்றன.

இவ்வாறான விஷங்கள் மரணத்தை ஏற்படுத்தினாலும் விஷத்தை முறிவு செய்வதற்கான மருந்துகளும் காணப்படுகின்றன.

இவ்வாறான விஷம் என்ற சொல்லுக்கு வேறு சொற்களும் காணப்படுகின்றன.

விஷம் வேறு பெயர்கள்

  • நஞ்சு
  • பாசானம்
  • விடம்
  • விசம்

Read more: மார்கழி மாதம் சிறப்புகள்

பனை மரத்தின் சிறப்புகள்