மருத்துவர் வேறு சொல்

மருத்துவர் வேறு பெயர்கள்

மருத்துவத் தொழிலை செய்பவர் மருத்துவர் ஆவர். அதாவது மருத்துவச் சிகிச்சை செய்ய பயிற்சி பெற்ற நபர் மருத்துவர் எனக் கருதப்படுகின்றார்.

பொதுவாக மருத்துவர்களின் நாடி பார்த்து மருத்துவம் செய்பவர் பொதுநல மருத்துவர் என்றும், அறுவை சிகிச்சை மூலம் தீவிர நோய்களைக் குணப்படுத்துபவர் அறுவை சிகிச்சை மருத்துவர் என்றும் அழைக்கப்படுகின்றனர்.

மருத்துவர் வேறு சொல்

  • வைத்தியர்
  • மருத்துவிச்சி
You May Also Like:
குப்பைமேனி இலை பயன்கள்
முருங்கை கீரை நன்மைகள்