தமிழில் அதிகமாக சில சொற்கள் பாவனையில் காணப்படுகின்றன. அவ்வாறான சொற்களில் சமூக தலங்களில் அதிகம் பயன்படுத்தும் சொல்லாக “பிரசித்தி பெற்ற” என்ற சொல் காணப்படுகின்றது.
அவ்வகையில் பிரசித்தி பெற்ற என்ற சொல்லின் பொருள் யாதென நோக்கின் ஒரு விடயத்தை எடுத்துக் கொண்டால் அவ்விடயம் ஏதோ ஒரு வகையில் அனைவராலும் அறியப்பட்டு சிறப்புடையதாக காணப்படும். அப்பொருளை அடையாளப்படுத்துவதற்காகவே “பிரசித்தி” பெற்ற என்ற சொல் பயன்படுத்தப்படும்.
ஓவியங்களில் பிரசித்தி பெற்ற ஓவியம் அஜந்தா குகை ஓவியங்கள்
அதாவது அஜந்தா குகை ஓவியமானது ஏதோ ஒரு வகையில் உலகில் உள்ள அனைவராலும் வியந்து பார்க்கப்பட்டதோடு அது அனைவரையும் கவர்ந்து அனைவராலும் புகழப்படுவதனால் மேலும் எந்தக் குகை ஓவியத்திலும் காணப்படாத சிறப்பு அவ்வோவியத்தில் காணப்படுவதால் அது பிரபல்யம் பெற்ற ஓவியம் என்று சிறப்பிக்கப்படுகின்றது.
மோனாலிசா ஓவியம் உலகில் பிரசித்தி பெற்ற ஓவியம் ஆகும்
பிரசித்தி பெற்ற மோனாலிசா ஓவியம் உலகலாவிய ரீதியில் பெற்ற சிறப்பினை எடுத்துக்காட்டுகின்றது.
இவ்வாறு ஒரு விடயத்தின் சிறப்பினை எடுத்துக் கூறுவதே பிரசித்தி பெற்ற என்ற சொல்லாகும்.
பிரசித்தி பெற்ற வேறு சொல்
- புகழ் பெற்ற
- பிரபல்யம் அடைந்த
- சிறப்பு பெற்ற
- பெருமை அடைந்த
Read more: சொடக்கு தக்காளி நன்மைகள்