சிறுவர் வேறு சொல்

சிறுவர் வேறு பெயர்கள்

சிறுவர் வேறு சொல்

சமூகத்தில் காணப்படும் பிரிவினரில் சிறுவர்களும் ஒரு பிரிவினர் ஆவார்கள். பதினெட்டு வயதுக்கு கீழ்ப்பட்ட ஆண் அல்லது பருவ வயதுக்கு கீழ் உள்ளவர்கள் சிறுவர் என அழைக்கப்படுவர்.

இவர்கள் சுதந்திரமாக செயற்படும் பிரிவினர் ஆவர். இவர்கள் தீயவை எது நல்லவை எது என்று அறியாத நிலையில் காணப்படுவர். இவர்களை போற்றும் விதமாக உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுகின்றது.

சிறுவர்களின் உரிமைகள் என்றும் வழங்கப்பட வேண்டும். அத்தோடு சிறுவர்கள் இந்த வயதில் கல்வி கற்க வேண்டியது அவசியம் ஆகும்.

ஏனென்றால் இளமையின் கல்வி சிலையில் எழுத்து போல அழியாது அதனால் இக்காலத்தில் கல்வி கற்பது அவசியமாக கருதப்படுகின்றது. இவ்வாறான சிறுவர் என்ற சொல்லுக்கு வேறு சொற்களும் காணப்படுகின்றன.

சிறுவர் வேறு சொல்

  1. மழலைகள்
  2. பாலகர்கள்
  3. சிறார்
  4. குழந்தைகள்
  5. பாலகன்
  6. பிள்ளை
  7. சிறுவன்
  8. பையன்

இவ்வாறான பெயர்கள் சிறுவர் என்ற பெயருக்கு வழங்கப்படுகின்றன.

Read more: தனுசு ராசி குணங்கள்

சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம் கட்டுரை