உதவி வேறு பெயர்கள்

உதவி வேறு சொல்

உதவி வேறு பெயர்கள்

“அறம் செய்ய விரும்பு” என்றார் ஔவையார். பிறருக்கு உதவுதல் என்பது ஒவ்வொருவருக்கும் அவசியம் இருக்க வேண்டிய குணம் ஆகும்.

இன்றைய காலகட்டத்தில் பலரும் சுயநலத்துடனே நடந்து கொள்கிறார்கள். நாம் ஒவ்வொருவரும் ஒருவர் துன்பப்படும் போது உதவி செய்ய வேண்டும். ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டும் மற்றும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் எவராவது ஆபத்தில் சிக்கிவிட்டாராயின் அவருக்கு உதவி செய்ய வேண்டியது அவசியம்.

உதவி செய்யும் உள்ளம் படைத்தவர்கள் தெய்வத்திற்கு இணையாக பார்க்கப்படுகின்றனர். அதனாலேயே ஏழைகளுக்கு உதவி செய்பவனுக்கு அருகில் இறைவன் இருக்கிறான் என்று சமய தத்துவவாதிகள் கூறுகின்றனர். உதவி என்பதை யார் எவரென்று பாரபட்சம் பார்க்காமல் செய்ய வேண்டும் என கூறப்படுகின்றது.

உதவி வேறு பெயர்கள்

  • உபகாரம்
  • சகாயம்
  • ஒத்தாசை
  • கொடை

Read more: சுண்டைக்காய் பயன்கள்

ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்