அபாயம் வேறு சொல்

அபாயம் வேறு பெயர்கள்

அபாயம் என்பது எதிர்பாராத சூழ்நிலையில் ஏற்படுகின்ற அசாதாரண நிலையை குறிக்கின்றது. இது எதிர்பாராத சூழ்நிலையில் திடீரென ஏற்படக்கூடிய நிகழ்வாகும்.

முன் ஆயத்தத்துடன் இருப்பின் அபாயத்திலிருந்து பாதுகாப்பு பெற முடியும். பல சந்தர்ப்பங்களில் பாதுகாப்பற்ற இடங்களை வெளிப்படுத்துவதற்காகவும் அபாயம் என்ற சொல் பயன்படுகின்றது.

அபாயம் வேறு சொல்

  • இடர்
  • ஆபத்து
  • இடையூறு
  • ஏதம்
  • துன்பம்
  • கேடு
  • இன்னல்
You May Also Like:
நரம்பு சுருட்டல் குணமாக
கரும்புள்ளிகள் மறைய டிப்ஸ்