இந்த பதிவில் “ல வரிசை குழந்தை பெயர்கள்” தொகுப்பை காணலாம்.
- ல ஆண் குழந்தை பெயர்கள்
- ல பெண் குழந்தை பெயர்கள்
- La Baby Names In Tamil
“ல” எழுத்தில் ஆரம்பிக்கும் ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான தூய தமிழ் பெயர்கள், மாடர்ன் பெயர்கள் மற்றும் வடமொழி பெயர்கள் உள்ளன.
உங்கள் குழந்தைகளுக்கு “ல” வரிசையில் அழகான பெயரினை சூட்டி மகிழ்ந்திடுங்கள்.
ல வரிசை குழந்தை பெயர்கள்
ல வரிசை ஆண் குழந்தை பெயர்கள்
ல வரிசை பெண் குழந்தை பெயர்கள்
ல ஆண் குழந்தை பெயர்கள் | La Boy Baby Names In Tamil |
---|---|
லவன் | Lavan |
லவணன் | Lavanan |
லம்பகர்ணன் | Lampakarnan |
லம்போதரன் | Lampotharan |
லரன் | Laran |
லஷ்வன் | Lashvan |
லக்ஷ்மணன் | Lakshmanan |
லக்ஷித் | Lakshith |
லக்சிகன் | Laksikan |
லதீபன் | Latheepan |
லதுஜன் | Lathujan |
லதுஷன் | Lathushan |
லதுர்ஷன் | Lathurshan |
லதுசாந்த் | Lathushanth |
லலித் | Lalith |
லலித்குமார் | Lalithkumar |
லக்ஸ்மிகாந்த் | Laksmikanth |
லட்சுணன் | Latsunan |
லலித்கிஷோர் | Lalithkishor |
லசித் | Lasith |
லசிதன் | Lasithan |
லகிதன் | Lakithan |
லகினன் | Lakinan |
லவதுஜன் | Lavathujan |
லவதுஷன் | Lavathushan |
லகிஷாந்த் | Lakishanth |
லவஷன் | Lavashan |
லதுஷாந்த் | Lathushanth |
லவஷாந்த் | Lavashanth |
லகிஷன் | Lakishan |
ல பெண் குழந்தை பெயர்கள் | La Girl Baby Names In Tamil |
---|---|
லகிஷா | Lakisha |
லலிதா | Lalitha |
லலிதாதேவி | Lalithathevi |
லலிதாப்ரியா | Lalithapriya |
லலிதாஸ்ரீ | Lalithasri |
லதாகௌரி | Lathakowri |
லதாபாரதி | Lathabharathi |
லதா | Latha |
லதாதேவி | Lathathevi |
லனியா | Laniya |
லக்சனா | Laksana |
லக்ஷயினி | Lakshayini |
லதுஜா | Lathuja |
லக்ஷிதா | Lakshitha |
லக்ஷரா | Lakshara |
லக்ஷிகா | Lakshika |
லக்சிகா | Laksika |
லதாயினி | Lathayini |
லத்திகா | Laththika |
லஜிதா | Lajitha |
லத்விகா | Lathvika |
லஹிதா | Lahitha |
லஷியா | Lashiya |
லக்னா | Lakna |
லஷிதா | Lashitha |
லவனா | Lavana |
லவணி | Lavani |
லதிகா | Lathika |
லதாமணி | Lathamani |
லவனிக்கா | Lavanikka |
லதுசாயினி | Lathusayini |
லக்சாயினி | Laksayini |
You May Also Like: |
---|
ரா வரிசை குழந்தை பெயர்கள் |
ர வரிசை குழந்தை பெயர்கள் |